Very nice ud dear
அடுத்த எபி எப்போ ஆதி மேம் தினமும் சைடில் வந்து உங்க எபி காணும் என்று ஏமாற்றமாக இருக்கு உங்க கதை என் ப்ரண்ட் தான் சொன்னாங்க நல்லாருக்கு என்று இங்கே படிச்சுட்டு நேராக அங்கே ஓடிப்போய் ரெண்டு நாவலையும் படிச்சேன் செம சூப்பர்
எங்களை (நம்மை) போன்ற குடும்ப தலைவிகளுக்கு இது ஒரு கற்பனை உலகம் கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ரிலாக்ஸ் பண்ண ஓடி வந்து தன்னையே மறந்து கதையின் கதாபாத்திரங்கள் கூட ஐக்கியம் ஆகிடுவேன் அதான் எபி கேட்டேன்ஜெயந்தி சிஸ். இதென்னப்பா என்னை இப்படி ஆக்கிட்டிங்க? ['புதுசில்ல அப்படித்தான் இருக்கும்'-ன்னு சூரி சொல்லி தேத்தி விடறாப்ல பண்றீங்களே?]
சரி, விஷயத்துக்கு வருவோம். வீட்ல பொண்ணுக்கு உடம்பு சரியில்ல[இப்போ ஓகே], ஆபிஸ் லீவ் போட்டதுல வேலை சேர்ந்து போக... தினமும் நைட் லேட்டாகுது. ஸாரி.
கதைகள் பிடிச்சது, சந்தோஷம். பதிவுகள்/கதைகள் கொடுத்து இன்னமும் உங்களை சந்தோஷப்படுத்துவேன்-ன்னு நம்பறேன்.
நன்றி தோழி.