என்னடா இது? இதுவரை நான் ஹீரோயின்ஸ் தான் சாப்பாட்டுல இப்படி அலப்பறை பண்ணுறதை பாத்துருக்கிறேன். இந்த விக்கி கொஞ்சம் இல்லை நிறையவே வித்தியாசமானவன் தான் ஆதிமா.
இவனுக்கு குடும்பஸ்தன்களுக்கு சிக்ஸ் பேக் இல்ல ஃபேமிலி பேக் தான் அழகு என்பது தெரியாமல் போச்சு. கொஞ்சம் சொல்லிக் குடுங்க ஆதிமா.
ஒற்றை பிள்ளையாய் விக்ரமன்.
மங்கை நல்லாளோ அதிரிபுதிரியாக சொந்தங்களோடு வாழ்ந்து பழகியவள். பார்ப்போம் காலம் இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று...