Arumpani 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஜடம்...
வில்லன்.....
இது மட்டுமாடா..... நீ ஒரு லூசு ம் கூட......

பிள்ளைங்க படிக்க பள்ளிக்கூடம் வச்சுட்டு இப்படி கொள்ளையடிப்பது சரியாடா???
பள்ளிக்கூடம் நடத்துறது சேவை துறை.... அதுக்கான பலனை அரசிடமிருந்து வாங்கிகிட்டு கல்வி வியாபாரமாக்கியது சரியா???
நீயோ யாரோ.... உங்க பக்கம் பண்ணினது தப்பு தான்.....
அதை முறியடிச்சுட்டேன் னு நீதானே ஓவரா பேசின......
அவ அதுக்கு ரியாக்ட் பண்ணினா......
For every action, there is an equal and opposite reaction.... இது தான் நியூட்டன்'s முன்றாம் விதி..... உலக நியதியும் கூட......

வக்கீலு :love::love::love:
நாளைக்கு இன்னொரு பொண்ணு பேசினா...... அல்டிமேட் :LOL::LOL::LOL::LOL::LOL:
நாக்கை புடுங்குற கேள்வி.....

வந்துட்டான்யா வழிக்கு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: என் தலை எழுத்து....... உன்னை எனக்கு புடிச்சி தொலைச்சிருச்சு :p:p:p ச்சே :p:p:p இதை சொல்ல எவ்ளோ பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டான்....
இந்த மானங்கெட்ட மனசை பழி வாங்குற மாதிரி யாராச்சும் கதை எழுதுங்கப்பா.....

என்னடா இது இப்போ தான் புடிச்சிருக்கு னு சொன்ன.....
அதுக்குள்ளே உன்னை கல்யாணம் பண்ணனும் னு நினச்சேன் பார் அதான் என்னோட பெரிய தப்பு னு சொல்ற.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top