Announcement

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் ஹனீஸ்....

நான் ஏற்கனவே சொல்லி இருந்தது போல "உயிரில் உறைந்த உறவே !!" 1&2 பாகங்கள் அமேசானில் ப்ரீ கொடுத்திருக்கேன் நாளை மதியம் 1 மணி வரை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இக்கதையின் sequel தான் இப்போது ஆன்கோயிங்கில் நான் எழுதி கொண்டிருக்கும் 'வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே !!' & 'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' இருகதைகளும்..

இவ்விரண்டு கதைகளின் மூலம் வாசகர் வட்டம் இன்னுமே விரிவடைந்து இருப்பதில் மகழ்ச்சி... நிச்சயம் உங்களில் பலர் 'உயரில் உறைந்த உறவே !!' சென்ற முறை தவறவிட்டிருப்பீர்கள் உங்களுக்காகவே இப்போது இலவச தரவிறக்கம்... படித்து என் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஸ்டார் மற்றும் ரிவியூ கொடுத்தீர்களானால் இந்த ஜானரில் கதை தேடி கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு பயன்படும்.

பாகம் - 1
https://www.amazon.in/%E0%AE.../dp/B0BH3H2XRH/ref=sr_1_1...
பாகம் - 2
https://www.amazon.in/%E0%AE.../dp/B0BH3JFQJ7/ref=sr_1_2...

எதிர்பாராத அவசர வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால் இன்னும் எபிசொட் டைப் பண்ணி முடிக்கலை அதனால கீர்த்தி சரண் நாளைக்கு வருவாங்க இன்னைக்கு எதிர்பார்க்க வேண்டாம் செல்லகுட்டீஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top