banumathi jayaraman
Well-Known Member
ஏம்ப்பா எங்க மீனாவை என்னான்னு நினைச்சு ஆளாளுக்கு ஏலம் போடுற மாதிரி பேசுறீங்க?
டேய் அய்யாசாமி
உனக்கு இருக்குடா மாப்பிளே கச்சேரி எங்க மீனாக்கிட்ட?
தாத்தாவே ஒத்துக்கொண்டார்ன்னு தெரிஞ்சதும் சுஜய் ஏன் ஒரு மாதிரி ஆகணும், சவீதா டியர்?
ஒருவேளை தாத்தா மறுப்பார்ன்னு நினைத்தானோ?

Last edited: