Aathangarai marame - 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏம்ப்பா எங்க மீனாவை என்னான்னு நினைச்சு ஆளாளுக்கு ஏலம் போடுற மாதிரி பேசுறீங்க?
டேய் அய்யாசாமி
உனக்கு இருக்குடா மாப்பிளே கச்சேரி எங்க மீனாக்கிட்ட?
தாத்தாவே ஒத்துக்கொண்டார்ன்னு தெரிஞ்சதும் சுஜய் ஏன் ஒரு மாதிரி ஆகணும், சவீதா டியர்?
ஒருவேளை தாத்தா மறுப்பார்ன்னு நினைத்தானோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரி, சவீதா டியர்
எங்க மீனாகிட்ட யாருமே சம்மதமான்னு கேட்கலையேப்பா?
அவ பாவம்தானே
அவளோட ஆசை என்னான்னு யாருக்குமே அக்கறையில்லையே, சவீதா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top