banumathi jayaraman
Well-Known Member
@Rajalakshmi Narayanasamy டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ராஜலக்ஷ்மி டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
ராஜலக்ஷ்மி நாராயணசாமி டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், ராஜலக்ஷ்மி டியர்

Last edited: