2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

Suvitha

Well-Known Member
@Suvitha டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், சுவிதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
சுவிதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்டதெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சுவிதா டியர்
உங்கள் வாழ்த்து க்கு நன்றி பானுமா :love:
 

banumathi jayaraman

Well-Known Member
@Mers மெரின் நெல்சன் டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
மெரின் நெல்சன் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
மெரின் நெல்சன் டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மெரின் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
@malarindira டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், மலர்இந்திரா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
மலர்இந்திரா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம்
விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், மலர்இந்திரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top