2. Pirantha Naal Indru Pirantha Naal

Advertisement

shiyamala sothy

Well-Known Member
என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பானுக்கா. நீங்களும் உங்கள் குடும்பமும் நோய்நொடியின்றி பல்லாண்டு காலங்கள் சகலசம்பத்துக்களும், ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவை வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்.
1577828151060.png1577828182812.png1577828203868.png1577828252029.png1577828292717.png1577828322931.png1577828345807.png1577828377670.png1577828412184.png1577828434639.png
 

banumathi jayaraman

Well-Known Member
என் மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பானுக்கா. நீங்களும் உங்கள் குடும்பமும் நோய்நொடியின்றி பல்லாண்டு காலங்கள் சகலசம்பத்துக்களும், ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவை வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்.
View attachment 5609View attachment 5610View attachment 5611View attachment 5612View attachment 5613View attachment 5614View attachment 5615View attachment 5616View attachment 5617View attachment 5618
வாவ் சூப்பர் சூப்பர்
எல்லாமே அருமையாக இருக்கு
எனக்கே எனக்கா எல்லாம் எனக்கே எனக்கா, ஷியாமளா டியர்
Thank you so much, ஷியாமளா சோதி டியர்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
பிறந்தநாள் வாழ்த்துகள் பானு சிஸ்...........
உங்களுக்கு எல்லாம் வல்ல விநாயகபெருமான்... நீண்ட ஆயுள்.... நிறை செல்வம்... குன்றாத இளமையும்... ஆரோக்கியமான உடலும்.... அருளட்டும் பானும்மா....
 

banumathi jayaraman

Well-Known Member
பிறந்தநாள் வாழ்த்துகள் பானு சிஸ்...........
உங்களுக்கு எல்லாம் வல்ல விநாயகபெருமான்... நீண்ட ஆயுள்.... நிறை செல்வம்... குன்றாத இளமையும்... ஆரோக்கியமான உடலும்.... அருளட்டும் பானும்மா....
Thank you so much, கவிப்ரீதா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top