யாரோ தப்புக்கு யாருக்கோ தண்டனை கொடுக்கறது ஆதிக்கு உடன்பாடு இருக்காது அக்கா.. சோ சக்தி கல்யாணம் மேனகா கூட தான்...அப்படி மட்டும் ஏதாவது இருந்தால் மேனகா சக்தியின் மனைவியாக முடியாதே
ஹ்ம்ம்........ரம்யா டியர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்
சக்தியின் கல்யாணம் மேனகா கூடத்தான், ரியா டியர் மனோஜ் ஏதும் திருகுதாளம் பண்ணாத வரையாரோ தப்புக்கு யாருக்கோ தண்டனை கொடுக்கறது ஆதிக்கு உடன்பாடு இருக்காது அக்கா.. சோ சக்தி கல்யாணம் மேனகா கூட தான்...
ஆமாம் அக்கா... மனோஜ் வேலைய காட்டியிருந்தா அதுக்கு சக்தி, ஆதி வெற்றியோட ரியாக்சன் என்னன்னு தெருஞ்சுக்க ஆவலா இருக்கு.. அதுக்காகவே சீக்கிரம் யூடி வேணும்....சக்தியின் கல்யாணம் மேனகா கூடத்தான், ரியா டியர் மனோஜ் ஏதும் திருகுதாளம் பண்ணாத வரை
மேனகாவை விட வெற்றி மாமாதான் சக்திக்கு முக்கியம்
உடனே அடுத்த அப்டேட் கொடுத்து எங்களோட இந்த சண்டைக்கு சீக்கிரமா
ஒரு முடிவு கட்டுங்க, ரம்யா டியர்
@ramyarajan