banumathi jayaraman
Well-Known Member
அன்பெல்லாம் எப்போவும் உண்டு......
ஏன்பா chemistryனா எல்லோரும் ஓடுறீங்க?
இல்லையா பின்ன........
எப்போ பாரு chemistry chemistryனு எவ்ளோ ஈஸியா சொல்றீங்க கதையில........
Chemistry அவ்ளோ சீக்கிரம் workout ஆகுமா என்ன?????
என்ன கெமிஸ்ட்ரி புரஃபஸர் மேடம்?கெமிஸ்ட்ரி???? அவ்ளோ சீக்கிரம் workout ஆகாதே!!!!
சின்னப் புள்ளைங்களை இப்படி
பயமுறுத்துறீங்க?
பாவம் பேச்சலர் கேர்ள்ஸ்
பொழைச்சுப் போகட்டும்
விடுங்க, Joher டியர்