R RIYAA Well-Known Member Dec 20, 2021 #11 ம்க்கும்... டேய் ரிஷி டயலாக் எல்லாம் நீ நல்லா தான் பேசற இதெல்லாம் உன் அன்பான அண்ணிக்குத் தெரிஞ்சா அப்பறம் இருக்குது உனக்கு Last edited: Dec 21, 2021
ம்க்கும்... டேய் ரிஷி டயலாக் எல்லாம் நீ நல்லா தான் பேசற இதெல்லாம் உன் அன்பான அண்ணிக்குத் தெரிஞ்சா அப்பறம் இருக்குது உனக்கு
J JRJR Well-Known Member Dec 20, 2021 #13 ஹரியின் குணமே குணம். ரிஷி உதவி செய்யறது மாமாவை யோசிக்க வைக்குது. கவிதை அருமை.
G Geetha sen Well-Known Member Dec 20, 2021 #16 ஹரியும் இவ்ளோ நல்லவனா இருக்கான். ரிஷி அத்தை மாமா மனதில் இடம் பிடித்துட்டான், இந்த விசயம் கங்காக்கு தெரிந்தால் என்னாகுமோ.
ஹரியும் இவ்ளோ நல்லவனா இருக்கான். ரிஷி அத்தை மாமா மனதில் இடம் பிடித்துட்டான், இந்த விசயம் கங்காக்கு தெரிந்தால் என்னாகுமோ.
sumiram Well-Known Member Dec 20, 2021 #18 Arumaiyana ud. Rishi yin urimaiyana kavanippu mamkku pidditham varum polaiye.