Geetha sen
Well-Known Member
கங்கா நேரடியாகவே பாரதிகிட்ட மோத ஆரம்பிச்சுட்டாளா. இந்த ரிஷி வேற கண்மூடித்தனமா நம்புறானே. பாரதி எப்படி புரிய வைப்பா
Nirmala vandhachuடியர் நட்பூஸ்,
விடியலில் ஒரு வெண்ணிலா - அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணின நட்புகளுக்குப் பிரியங்களும் நன்றியும்...
விடியலில் ஒரு வெண்ணிலா - 17 -1
விடியலில் ஒரு வெண்ணிலா - 17 -2
படிச்சிட்டு கருத்துகளை சொல்லுங்க டியர்ஸ்...
என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
View attachment 9495