விக்ரம்... லேண்டர்...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
விஞ்ஞானம் தெரியாத...

விவரமில்லா தாய் சொல்கிறேன்...

ஆக்கலும் எங்களுக்கு எளிதேயாம்...

செலுத்தலும் எங்களுக்கு பழகியதேயாம்...

இதென்ன புது சோர்வு...

எங்கள் சிவன் செய்த.. ஜீவன்...

எங்கோ பிரிந்து விட்டதாம்...

தொலைத்து விட்டோமோ...

பரவாயில்லை..

பலநேரம்.. தோல்வி திருஷ்டி போக்கும்...

இன்னொரு... விக்ரம் செய்வாய் சிவனே..

எங்கள் ஜீவனும் அதில் சேர்த்திருக்கும்..

கண்டிப்பாக பிரியாது... எங்கள் வேண்டுதல்..

என்றும் தோற்காது.. சிவனிருக்கையில்.
 

Joher

Well-Known Member
:D:D:D

திருஷ்டி :p:p:p கண்டிப்பா இருக்கும்.........

இதிலெல்லாம் தோல்வி தான் இன்னும் நிறைய வெற்றி கொடுக்கும்......
இன்னும் advanced-டா போவாங்க.......

வாழ்த்துக்கள் Dr. Sivan & Team-க்கு........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top