வாராதிருப்பானோ! 35

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
இவ்வளவு ரிஸ்க் எடுத்து... ஆபத்து வருது பாரு... என்ன கோபமோ உனக்கு
Nice update dear..
ஆமாபா...தேவை இல்லாம அவசரப்பட்டு இப்ப அவளுக்குத்தான் கஷ்டம். மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
அவசர குடுக்கைகளுக்கு இப்படித்தான் ஆகும்.
நிஜம் தான் பா...கொஞ்சமாவது பொறுமை வேணும் எடுத்தேன் கவுத்தேன்னு வேலை பார்த்தா இப்பிடித்தான். மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
Aiyoh, you idiot, Priyamvatha, :unsure: :unsure: :unsure: “Kann kedda pirahu sooriya namaskaram, :(:(:(“ Waiting for your next episode to know how she is going to get away from this :devilish::devilish::devilish: Gopal. Good episode, Thoorika ma. Good song selection too, meaningful song from the late Kannathasan. :) :) :)
கூல் டியர்...ஆனா உண்மையில் ப்ரியா செய்த காரியத்துக்கு யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும். விஜய் வந்திடுவாண்டா. டோன்ட் ஒர்ரி. எஸ் டியர் அந்தப் பாடல் இங்கே பொருத்தமாக அமைந்து போச்சு. மிக்க நன்றிம்மா :love: :love: :love:
 

Thoorika Saravanan

Well-Known Member

Paithya Kari... Nala venum unaku... Amgeye irundu Avan sataya pudichi kelvi kekardhu vitutu....
எஸ் மா...அப்படித்தான் செய்து இருக்கணும்...இவ அவசரப்பட்டு இப்ப அவஸ்தைப்பட்டுட்டுக் கிடக்கா. சரியாகிடும். மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
கோபால் கிட்டயிருந்து பிரியாவ யார் காப்பாத்த போறாங்க தெரியல. ,,,,,, இதுல உடல் பலமும் இல்லை. மன வலிமையும் இல்ல.
நம்ம ஹீரோ வந்திடுவார் பா. கவலை வேண்டாம். மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top