அதெல்லாம் புரின்சுடுச்சு. ஐயா பிசியோ பிசி. இன்னிக்குக் கூட்டிட்டு போவான் பாருங்க. அந்த கபோதி வருவான்...அவனை வச்சுத்தான் நான் கதையை முடிக்கணும்...வராம எங்க போகப் போறான்... மிக்க நன்றி டியர்அருமையான பதிவு![]()
அடப்பாவி இவனோட மரமண்டைக்கு புரியறதுக்கு நாங்க மொட்டை அடிச்சுக்கிறோம்னு சொல்லோனும் போல.
வேண்டுதலுக்கு போகவுடாம பண்ணறானே
ஆமா நாங்க லவ் பண்ணி கிட்டு திரிஞ்சோம்னு ஒரு கபோதிந் பய சொன்னானே. அதையப் பத்தி எந்த நிலவரமும் தெரியலையே.![]()