வாராதிருப்பானோ! 28

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
அருமையான பதிவு :love: :love::love::love::love::love::love:
அடப்பாவி இவனோட மரமண்டைக்கு புரியறதுக்கு நாங்க மொட்டை அடிச்சுக்கிறோம்னு சொல்லோனும் போல.
வேண்டுதலுக்கு போகவுடாம பண்ணறானே

ஆமா நாங்க லவ் பண்ணி கிட்டு திரிஞ்சோம்னு ஒரு கபோதிந் பய சொன்னானே. அதையப் பத்தி எந்த நிலவரமும் தெரியலையே.:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
அதெல்லாம் புரின்சுடுச்சு. ஐயா பிசியோ பிசி. இன்னிக்குக் கூட்டிட்டு போவான் பாருங்க. அந்த கபோதி வருவான்...அவனை வச்சுத்தான் நான் கதையை முடிக்கணும்...வராம எங்க போகப் போறான்... மிக்க நன்றி டியர்:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top