வாசனின் வாசுகி 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாசுகியின் வாய் பற்றி சொன்னேனே
அதுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லலையே, மிலா டியர்
அதான் பானுமா கற்பகாலத்துல சுரக்கிற ஹோர்மோனால sometimes மனஅழுத்தத்துல முன்ன நமக்காக எதுவும் பண்ணல இப்போ விழுந்து விழுந்து கவனிக்கிரங்கக இது நமக்கா இல்ல பாப்பாக்கானு கோபத்துல கண்டபடி பேசிடுவாங்க, {குணத்துல வரும் மாற்றம்} எல்லாருக்கும் வராது சில பேருக்கு கொஞ்சம் கவலையா, tress இருந்த இந்த குணங்கள் வரலாம்.
and கண்டி to நுவரெலியா 98 KM இருக்கு.:p:p
 
banumathi jayaraman

Well-Known Member

கடைசியா சொன்ன கண்டிக்கும் நுவரெலியாவுக்கும் இடையேயுள்ள தூரம் மட்டும்தான் நான் சொன்னேன், மிலா டியர்
மற்றபடி கர்ப்பகால தொந்தரவினால் வாசுகி பேசியதை நான் சொல்லவில்லை
 
banumathi jayaraman

Well-Known Member
Ceylon வந்திருக்கிங்களா?
ஓ வந்திருக்கேனே, மிலா டியர்
கற்பனையில் மட்டும்
தமிழ்நாடு கேரளா ஆந்திரா(ஒரு தடவை மட்டும்) விட்டு தாண்டியதில்லை
நானாவது? சிலோனாவது? வர்றதாவது?
 
mila

Writers Team
Tamil Novel Writer
கடைசியா சொன்ன கண்டிக்கும் நுவரெலியாவுக்கும் இடையேயுள்ள தூரம் மட்டும்தான் நான் சொன்னேன், மிலா டியர்
மற்றபடி கர்ப்பகால தொந்தரவினால் வாசுகி பேசியதை நான் சொல்லவில்லை
oh..ok ok
 
mila

Writers Team
Tamil Novel Writer
சத்யா நீயெல்லாம் நிஜமாவே பொண்ணுதானா:mad::mad::mad:
உனக்கும் உன்ன மாதிரியே ஒரு பொண்ணு பிறக்கணும்:devilish::devilish::devilish:
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஏன் மா இந்த கொலவெறி அவ போய் இன்னொரு குடும்பத்தை கெடுக்கவா?:):)அவளை பார்த்து திருந்தி நல்லவளா வாழட்டும்னு வாழ்த்துங்க
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top