வாசனின் வாசுகி 5

Advertisement

Yogesh

Well-Known Member
Dei vaasa nee eriyura nerupula oil ah oothuna mathiri kelvi ketta ipdi than reply varum
Nice epi mila sissy
 

mila

Writers Team
Tamil Novel Writer
Ada ena mila akka ivanga break vitu break vitu sanda podranga!! Vasuki ipoyavathu unmaiya solirukalam!!!

Nice ud akka!! :):)
சொந்த பிரச்சினையை உடனே பேசி தீர்த்துடுவாங்க அடுத்தவங்க பிரச்சினைகாக அடிச்சிகுவாங்க:LOL:
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.வாசன், சத்யாவோட குணம் தெரிஞ்சே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காமலே வாசுகியை அடிச்சிருக்க வேணாம்:(:(:(.

நித்யா போன் செஞ்சதுக்கு அப்புறம் வாசுகி ,சத்யாகிட்ட எதுவும் சொல்லலையான்னு யோசிச்சு என்ன செய்ய:unsure::unsure:.

ஒரே கேள்விய எத்தனை விதமா கேட்டாலும் கோபம் தான் வரும்:mad::mad:, இதெல்லாம் அடிக்கிறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கனும் தம்பி:oops::oops:.

பேசாம இருக்காத,சாப்பிடாமல் இருக்காதன்னு சொன்னது சரி தான்.வாசன் சொன்னதை வாசுகி வேதவாக்க எடுக்த்தது, கோபமா இருந்தா ரெண்டு அடி வேணாலும் அடிச்சிடுன்னு
சொன்னதா:p:p:p;).
வாசனின் பக்கம் மட்டும் தான் சொன்னேன் இன்னும் வாசுகியின் பக்கம் சொல்லல அதனால வாசன் வில்லனா தெரியிரான்:)
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top