வாசனின் வாசுகி 5

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
இன்னும் அதே கேள்வியை. கேட்டா
மறுபடியும் சண்டை தான்
சத்யா பத்த வச்சது கங்க கனிஞ்சுட்டு இருக்கு ஊதி ஊதி பெரிசு ஆகாம
இருக்கனும்
அமைதியாக பேசினாலே அனஞ்சிடும்
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

டேய் வாசா, ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேப்ப...:mad::mad: நீ எப்படி கேட்டாலும் பதில் ஒண்ணு தான்.. போ.. போய்.. தூங்குற வேலையை பாரு...
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Samathaanam pannina vaasan marupadiyum nambikkai illatha maathiri kelvi ketta ippadi than pathil solluva:cautious:
குடும்பத்தில்குழப்பம் வருமோ என்ற பயம் தான் கேள்வி கேட்டான் அது இந்தம்மாகு புரியல. இவரும் சொல்லல
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
பத்த வச்ச பரட்டை யாரா இருக்கும்:unsure::unsure::unsure:
சம்பந்தமே இல்லாதவங்க entry கொடுப்பாங்க
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் இன்னுமா விடை தெரியல உனக்கு சீக்கிரம் கேட்டு சொல்லு
கூடிய விரைவில் தெரிய வரும்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top