ஆத்தாடி...இந்த வாசனோட அப்பாக்கு எவ்ளோ பெரிய சந்தேகம்....அவர் பேச பேச ஆட்டோமெட்டிக்கா அவர் முகபாவம் எப்டி போகும்னு மனசுக்குள்ள வந்துச்சு செம காமெடி...
ரோஹன் இம்புட்டு நல்லவனா ...இல்ல இதுக்கு பின்னாடி எதும் சதி இருக்கா...சந்திரா இல்லைனா சந்திரா தங்கச்சியை கட்டி வைங்கப்பா ரோஹன் நல்லவனா இருக்கும்பட்சத்தில்......
சூப்பர் எப்பி மிலா டியர்