வாசனின் வாசுகி 14

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஆத்தாடி...இந்த வாசனோட அப்பாக்கு எவ்ளோ பெரிய சந்தேகம்....அவர் பேச பேச ஆட்டோமெட்டிக்கா அவர் முகபாவம் எப்டி போகும்னு மனசுக்குள்ள வந்துச்சு செம காமெடி...

ரோஹன் இம்புட்டு நல்லவனா ...இல்ல இதுக்கு பின்னாடி எதும் சதி இருக்கா...சந்திரா இல்லைனா சந்திரா தங்கச்சியை கட்டி வைங்கப்பா ரோஹன் நல்லவனா இருக்கும்பட்சத்தில்......

சூப்பர் எப்பி மிலா டியர்
அவர் மருமகளை போட்டு வாங்குறாரு.ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம். மந்த்ராவ வாசனே கல்யாணம் பேசிக் கொடுப்பான். ரோஹன் வலைல போய் சிக்குவான்.
நன்றி டியர் :love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Arumaiyana pathivu sis
Srivatsanukku enna thidirnu sontha ourla marriage seiyya aasai
Rohanala problem varathunnu solranan ok Ana avanga appakku ivvlu avasarama phone enn
Engeyo edikkuthe
ஸ்ரீவத்சன் திருந்திட்டானோ! என்னமோ!:D:D
ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம்.அதான் அப்பாக்கு உடனே! கால் பண்ணுறான்.:p:p
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு. தம்பினு சொல்லுகிட்டு அந்த ரோஹன் வாசன் முதுகுல குத்த போறேன்??!!!
உஷாரா இருந்துக வாசா... உனக்கு வில்லன் அவன்தான்.:LOL::LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ud
How Rohan know abt vasan ??
Adutha problem vasanukku arambama??
Any how waiting for ur twist
பொண்ணு பார்க்க போனா குடும்பத்தை பத்தி விசாரிக்க மாட்டானா?ஆனா அவன் அப்பாக்கு போன் பண்ணுறது பார்த்தா...பொண்ணு கேட்டு போனதுக்கு வேற காரணம் இருக்கும் போலயே!:D:D
நன்றி டியர்:love::love:
 

jeevaranjani

Well-Known Member
அவர் மருமகளை போட்டு வாங்குறாரு.ரோஹன் ஏதோ திட்டம் போட்டிருந்தான்னு அர்த்தம். மந்த்ராவ வாசனே கல்யாணம் பேசிக் கொடுப்பான். ரோஹன் வலைல போய் சிக்குவான்.
நன்றி டியர் :love::love:
என்ன டியர்....இவ்ளோ நாள் கழிச்சு இப்ப வில்லனை இறக்குறீங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top