வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 17

Advertisement

Hema Guru

Well-Known Member








:):)
சாபம் நீங்கி வரம் வாங்க ஆரம்பித்து விட்டான்... இந்த எபிக்கு தான் தவமாய் தவமிருந்தோம்... இருவரின் புரிதல், பேச்சு அழகு... மித்த்து எப்போவும் போல கெத்து தான்... ஈஸ்ட்மேன் கலர் படம் பார்த்து சலித்த கண்களுக்கு black அண்ட் white padam பளிச் ஒளி...
 

Geetha sen

Well-Known Member
Wow sema lovely epi.
மித்ரன் கௌரி கூட்டணி அழகு.
கேசத்தினால் முதல் நெருக்கம்.
நல்ல புரிதல் சாகம்பரிக்கு கணவனை.
நல்லா இன்னும் வச்சு செய்மா :love::love::love:
 

MAR

Active Member
Saha and Gowri makes a good pair.This is the reality even when u don't want to talk about past some friends would make a conversation about that.Sometimes friends are good sometimes their presence is bad.Paavam Gowri .When he was doing mistake he was not guilty now he is correcting he feels guilty.Man proposes God Disposes.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top