Super reviewசாபம் நீங்கி வரம் வாங்க ஆரம்பித்து விட்டான்... இந்த எபிக்கு தான் தவமாய் தவமிருந்தோம்... இருவரின் புரிதல், பேச்சு அழகு... மித்த்து எப்போவும் போல கெத்து தான்... ஈஸ்ட்மேன் கலர் படம் பார்த்து சலித்த கண்களுக்கு black அண்ட் white padam பளிச் ஒளி...