வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 14

Advertisement

Novel-reader

Well-Known Member
கௌரியோட ஒவ்வொரு செயலும் வார்த்தையும் ரொம்ப இயல்பா இருக்கு. சஹாகிட்ட அவன் காட்டுற பொறுமை, அவகிட்ட காமிக்கிற mild கோவம், ego இல்லாமல் தன்னைப்பத்தி அவன் குடுக்குற விளக்கம் எல்லாமே படிக்க இனிமையாக இருக்கு.
சஹாவும் தேள் கொட்டுற மாதிரி அவனை வார்த்தையால் வதைக்காமல் அவனோட ஒத்துப்போக முடியாத அவளோட இயலாமையை வெளிப்படுத்தும் விதம் அழகு.
மெலிதாக கௌரி - சஹாவிற்கு இடையே அரும்பி இருக்கும் அந்த புரிதலை உணர்த்தும் செயல்கள் - pleasant to read
 

Vatsalaramamoorthy

Well-Known Member
உங்க கதை படிக்கும்போது தென்றல் காற்று இதமாக நம்மை தீண்டிசெல்வதைப்போலவும், சலசலன்னு தண்ணீர் நம் காலின்கீழ் ஓடுவதுபோலவும் ஒரு feel எனக்கு எப்போதும் வரும். இந்த எபி படிக்கும்போது இன்று அப்படிதான் feel செய்தேன். வாழ்த்துக்கள் கவிமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top