லயம் தேடும் தாளங்கள் - 18

Advertisement

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அப்போ பவிக்குட்டி தான் இந்துவோட போட்டோவை எடுத்து வச்சதா? குழந்தை மனசு அவ்ளோ சீக்கிரம் மாறுமா? வெற்றி பெரியசாமி சாரை வீட்டோட இருக்க சொல்லிட்டான்... இந்து மேல கொஞ்சம் சாஃப்ட் கார்னர் வந்துருக்கு அவனுக்கு... கவிதை சூப்பர் தீதி...
 

Chandhini

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"லயம் தேடும் தாளங்கள்..." அடுத்த பதிவு.... போன பதிவுக்கு லைக் கமன்ட் பண்ணிய அன்புள்ளங்களுக்கு நன்றி...

லயம் தேடும் தாளங்கள் - 18

என்றும் நட்புடன்,
லதா பைஜூView attachment 6873
Hi Latha. Read ur updates after a long time. Actually waited for completion of story. But this week end mood gave me a good feast. Thank u dear.
 

Geetha sen

Well-Known Member
குழந்தை எவ்ளோ அழகா அம்மாவை கண்டுபிடித்திருக்கு சூப்பர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top