லயம் தேடும் தாளங்கள் - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பா பரமசிவம் செல்லப்பா நன்றாகி விட்டார்
நல்லவேளையா உருட்டுக்கட்டையிலிருந்து நீங்கள் தப்பித்து விட்டீர்கள், லதா டியர்
இந்துஜா பரமசிவத்தின் போட்டோவை
யாரு எடுத்தது?
மேனேஜரா?
கோபால் மேனேஜரின் உறவா இல்லை ப்ரெண்ட்டா?
கோபாலுக்கு வேலை கிடைக்க வேண்டி இந்துவின் போட்டோ நீக்கப்பட்டதா?
ஒருவேளை வீட்டுக்குள் போட்டோ விழுந்து பவித்ராவிடம் உங்கம்மாவின் போட்டோன்னு யாராவது சொன்னார்களோ?
ஆகாஷ்ஷுக்கு என்னவாச்சு?
உடம்பு சரியில்லையா?
இல்லை வேற காரணமா?
மணமேடை ஏறுமுன்பே ஆகாஷ் பிணமாகி விட்டானா?
திங்கள்கிழமை வரவிருக்கும் இந்துவின் பிளாஷ்பேக்கிற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்ப்பா
கவிதை as usual சூப்பர், கவிதாயினி லதா மேடம்
 
Last edited:

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஹப்பா பரமசிவம் செல்லப்பா நன்றாகி விட்டார்
நல்லவேளையா உருட்டுக்கட்டையிலிருந்து நீங்கள் தப்பித்து விட்டீர்கள், லதா டியர்
இந்துஜா பரமசிவத்தின் போட்டோவை
யாரு எடுத்தது?
மேனேஜரா?
கோபால் மேனேஜரின் உறவா இல்லை ப்ரெண்ட்டா?
கோபாலுக்கு வேலை கிடைக்க வேண்டி இந்துவின் போட்டோ நீக்கப்பட்டதா?
ஒருவேளை வீட்டுக்குள் போட்டோ விழுந்து பவித்ராவிடம் உங்கம்மாவின் போட்டோன்னு யாராவது சொன்னார்களோ?
ஆகாஷ்ஷுக்கு என்னவாச்சு?
உடம்பு சரியில்லையா?
இல்லை வேற காரணமா?
மணமேடை ஏறுமுன்பே ஆகாஷ் பிணமாகி விட்டானா?
திங்கள்கிழமை வரவிருக்கும் இந்துவின் பிளாஷ்பேக்கிற்கு ஆவலாய் காத்திருக்கிறேன்ப்பா
கவிதை as usual சூப்பர், கவிதாயினி லதா மேடம்


ஹாஹா பானுக்கா,

நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா பானுக்கா,

நல்ல வேளை... நான் பிழைத்துக் கொண்டேன்...
இது "நான் ஆணையிட்டால்" எம்ஜிஆர் படத்தில் வரும் பாடல்தானே
அதான் எனக்கு தெரியுமே, லதா டியர்
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
வெற்றி அவங்களுக்கு உதவுவது
இந்து பவி அம்மா விளிப்பு

அகிலாமா சங்கடம்
அப்பாவின் தவிப்பு
அவ போட்டோ எங்க
ஆகாஷ பத்தி சொல்ல போறாறு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top