லயம் தேடும் தாளங்கள் - 14

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

லயம் தேடும் தாளங்கள்... இன்னைக்கு சர்ப்ரைஸ் எபியோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய அன்புள்ளங்களுக்கு நன்றியும் பிரியங்களும்...

லயம் - 14-1

லயம் - 14-2

இன்னைக்கு ரெண்டு லட்டூஸ்... சந்தோசம் தானே டியர்ஸ்...

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...
 
Last edited:

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

நைஸ் எபி... அப்பாடா பரமசிவம் அப்பாக்கு பயப்படும் படியா ஒன்னுமில்லை... இந்துவை பத்தின கவலை தான் அவருக்கு இந்த மாதிரி ஆக்கியிருக்கு... வெற்றி கிட்ட அவரோட மனசு விட்டு பேசட்டும் கொஞ்சமாச்சும் பாரம் குறையும்... அகிலாம்மாக்கு ஒரு மாதிரி இருக்கு பவி இந்துவை அம்மான்னு சொல்லும் போது... வெற்றி நல்லவே கவனிக்கறான் இந்து நைட்டெல்லாம் ஒரு மாதிரியா ஆகிடுறான்னு... அப்படியும் அவ கிட்ட எதும் கேட்காம காபி தான் முக்கியம்னு போயிட்டான்... அவனுக்கும் பசிக்கும்ல ஹாஹா... இந்து ஆகாஷ் கல்யாணம் நடந்ததா அதன் பிறகு தான் அவன் இறந்து போனதா? ஆகாஷ் இப்போ உயிரோடு இல்லயா... இந்துவோட போட்டாவை யாரு எடுத்தா? ஒட்டியிருந்த போட்டோ எங்க போயிருக்கும்? கவிதை சூப்பர் தீதி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top