மௌனமாய் எரிகிறேன் 16

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
எல்லா விசியமும் தெரிந்து வைத்து கொண்டு அம்மு அம்மு என்று பினாத்திக்கிட்டு இருந்திருக்கிறான் இத்தனைநாளாய்
 

Hema Guru

Well-Known Member
இவன் அம்மு ன்னு உருகிட்டே இருக்கட்டும்... அப்ப ஆத்மியோட எதுக்கு சுத்தினான்.. சேனா வ மனைவி ன்னு வேற சொல்றான்... இவன் design என்னன்னே புரியல பா..
அம்மு கிட்ட ரெமோ... ஆத்மி கிட்ட அந்நியன்... தேவா கிட்ட அம்பி....
 

Hema Guru

Well-Known Member
அருமையான பதிவு
ஆத்மநாதன எப்படி
ஆத்மா சாந்தி அடைய
வைக்கறது
எதுக்கு சாந்தி அடையணும்?? அவன் பண்ணின ஆத்ம ஹத்திக்கு அவன் ஆவியா தான் அலையணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top