மௌனமாய் எரிகிறேன் 16

Advertisement

Novel-reader

Well-Known Member
இப்பதான் கொஞ்சமா ஆத்மநாதன் பத்தி தெரிய வருது.
ஆமாம், இது என்ன புது விதமாக வசனம் பேசறான் ஹீரோ? தேவா என் wife... நான் ஏன் கழட்டி விடணும்... இப்படியெல்லாம்.
Sir-க்கு என்ன தான் நினைப்பு ஓடுது. அப்ப இவரு தேவாக்கு wife என்னும் உறவுக்கான
shelf-life-ஐ விவாகரத்துக்கு கையெழுத்து வாங்கிய பின்னும் பெரிய மனசு பண்ணி extend பண்ணிருக்காரு போல. Good.

ஆக, ஹீரோ தன் உயிரினும் மேலான அன்பு மனைவியாய் வாழ்ந்த காதலிக்கு நியாயம் கிடைக்க செஞ்ச பின்ன நிதானமா சாவகாசமா கட்டாயத்துல கல்யாணம் செய்துகிட்ட மனைவி மேல கருணை காமிப்பாரோ. இப்பவே mutual consent divorce வாங்கி அந்த கருணையை காட்டக்கூடாதா?

அது சரி, இவருக்கு தான் parallel processing of responsibilities வராதே. அதனால இப்ப இந்த வேலை மட்டுமே தான் செய்து முடிப்பார். (அவரோட அம்மாவையும் இப்ப கவனிச்சு பார்த்துக்க நல்ல நம்பிக்கையான ஆள் வேணும்.)

என்னோட curiosity, இவன் எப்படி தேவசேனாவை இவனை love பண்ண வைக்க போறான்னு தான். Wating anxiously to read such challenging scenes.
 

sangeetha Chelvam

Well-Known Member
ஆத்மியோட இருந்ததும் சும்மாவா. இப்பதான் தேவா மனைவியா தெரியறா போல. தேவா ஆத்மாவ அழிக்க ஆரம்பிச்சுட்டான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top