மௌனமாய் எரிகிறேன் 01

Advertisement

Surya Palanivel

Well-Known Member
ஆரம்பத்திலேயே பயங்கரமா எரியுது... எவ்ளோ சேதாரம் யாருக்கு ங்கறத பார்க்கலாம்..

சத்யதேவ் தேவசேனாவோட சகோதரனா??

சேஷா வும் சேனா வும் cousins தான் போல.. பாட்டி சொத்து?
 

Novel-reader

Well-Known Member
ரெண்டு பேருமே ஒருத்தரை நினைச்சு ஒருத்தர் ஏரியறாங்களோ?
காரணம் என்ன? சந்தேகங்களா இல்லை கசக்கும் நிஜங்களா தெரியலையே.

சத்யதேவ் யாரு தேவசேனாக்கு - இது மட்டும் தான் இப்ப கேட்க தோணுது. பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top