மௌனமாய் எரிகிறேன் 01

Advertisement

உதயா

Well-Known Member
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் மௌனமா அடுத்தவங்களை எறிக்காங்க.....


தேவாவ வெறுப்பேத்தணும் என்றே ரொம்ப மோசமான காட்சி எல்லாம் நடிக்கிறான் போல...

இப்பவும் குடிச்சிட்டு ஒரு பெண்ணோடு ரூம்ல இருக்கிறதை அவளுக்கு தெரிய படுத்தி வர வச்சுட்டான்


சத்ய தேவ் இவளோட அண்ணனா???
 
Last edited:

Janavi

Well-Known Member
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

Thanks for your gift :D :D

Interesting start ❤️
 
Last edited:

Saroja

Well-Known Member
ஆரம்பமே புருசன் பொண்டாட்டி
சண்டை
சொத்து பிரச்சினை
தேவ் கூடப்பிறந்தவனா
அருமை
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top