மௌனங்கள் மொழி பேசாதடா-2

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Don't worry maa... Ithuyum கடந்து போகும் okay... Kavalai padaathinga... கடவுள் யாரயும் காரணம் காரியம் இல்லாமல் படைக்க மாட்டாரு அதுனால அந்த maari எல்லாம் ninaikaathinga seriya... Bold ah எல்லாம் face pannuga... உங்களால எல்லாம் முடியும் okay... Be strong... All is well.... Super Super Super maa... Semma semma episode.... ரகு வீடு la thenu perganent ah இருக்கற விஷயம் ah sollitaaru.... Avanuku என்ன aachi ஏன் அந்த maari behave பண்றான் nu. Puriyala... ரகு avana அந்த maari. Thitinathu avana romba paathichi irukkaa... Avanga rendu perukum என்ன சண்டை nu. Theriyala... Ava vera எதோ பேசி இருக்கா போல... அவன் அண்ணி avala kutikitu vanthutaanga rendu பேர் melayum thappu irukku.... அவனும் romba நேரம் kazhichi வீடு ku. Varaan Avala பாத்து avvallavu santhosham... Twins ah avangaluku... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Anubharthy

New Member
Hai mam. Romba naal ku piragu unga story Padikkiren. Athanala Romba happy.. Title Romba azhaga irukku. Nice epi.. Intro padichathum enakku Surya than nyabagam vantha thannoliyalin thalaivanivan la.. Neenga kavala padatheenga. Ungalukku Inimel ellame nallathave nadakanamnu kadavula vendikiren. Jeiyika muyarchi pannite irupenu sonningale Athuve oru vagaiyila vetri than. Antha mathiri thanambikkai ellorukkum vanthudathu... Be happy always mam. Ithuvaraikum patta kastathukum ini nallathe nadakka poguthu paarunga☺☺
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களை கடுஞ்சொற்கள் பேசிய அந்தப் பெண்ணுக்கு தக்க தண்டனையைக் காலம் கொடுக்கும்
அவள் இறப்பதற்கு முன்னாடி கண்டிப்பாக உங்களைத் தேடி வந்து மன்னிப்பு கேட்பாள்
அப்போ உங்க அப்பாவுக்கும் சேர்த்து நீங்களே அவளை மன்னிச்சுடுங்க, கீத்து செல்லம்
 

Manochitra23

Well-Known Member
இதுவும் கடந்து போகும் சகோதரி உங்கள் முயற்சி ஒரு பாடம் be strong
 

Sasikala srinivasan

Well-Known Member
நம்மை இழிவாய் பேசுபவர்களின் வார்த்தைகள்தான் நம் மனதில் வைராக்கியங்களாக இறங்க வேண்டும் அப்போது தான் நம்மால் சாதிக்க முடியும் நம்மை தூற்றிய வாயெல்லாம் போற்றும் இதுவும் கடந்து போகும் என்பது தான் வாழ்க்கை நிதர்சனம் சிஸ்
 

Vijaya RS

Well-Known Member
Very nice update Geetha dear. Really sorry to hear about your father and all the hardship you have gone through. Our prayers are with you. May god bless you with good health, peace, success and happiness. Take care dear.
 

Rabi

Well-Known Member
Super ud. Appa udal matjm than inga illa mathabadi avaroda anbu ninaivugal asirvatham ellam epavum ungaluku irukum. Mathavanga kurai pesaratha kathala vangatheenga sis. Ungaloda ezhuthukal ungalai sathanayalarkum sis.
 

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
Dear Geethanjali sis..
Ungalukhagave unga annan periya sothaga vittu sendriurkerar.. avar kulandhaigalai. ungalukkana kadamai neraiya irukirathu.. kadinamthan endralum.. seekiram ungal dhukkathil irundhu neengal meendu vara aandavanai veandikolgiren.. kadhai elutha aarambiungal.. ungal manadhai santhosappaduthuvargal ungal vasagargal.. nanum en appavidam entha santhosathaium anubavikkavillai.. ennoda 12 vayathileyeh ennai vittu sendruvittar.. ungalin vasagargalil oruthiyaga nanum ungalodu..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top