மௌனங்கள் மொழி பேசாதடா-2

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
:cry::cry::mad::mad::unsure::unsure::cry::cry:
அப்பா இறந்து விட்டாரா, கீதா டியர்?
எப்போ?
வாட்ஸ்அப்ல கூட நீங்க சொல்லவேயில்லையே
மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குப்பா
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நினைத்து மகிழும் ஹவுஸ் ஓனரின் மனைவி அந்த நல்ல்ல்ல்ல்ல்ல மனசுள்ளவள் நல்லாயிருக்கட்டும்
எளியாரை வலியார் ஏய்க்க நினைத்தால் அவங்களை யாராவது கேட்பார்கள்
இது கலிகாலம்
செய்யும் பாவத்திலிருந்து யாரும் தப்பி
விட முடியாது


அந்த நேரத்தில் எதுவும் புரியல மா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
யாரையும் காரணமின்றி கடவுள் படைக்கவில்லை
அண்ணன் இல்லாத நிலையில அந்த
இரண்டு குழந்தைகளையும் நீங்கள்தான் பாதுகாக்கணும்
நீங்கள்தான் வளர்க்கணும்ன்னு கடவுள் நினைத்திருக்கிறார்
தாயார் இல்லாத நிலையில் தாய்க்கு தாயாக ஏன் ஒரு படி மேலேயே தாயுமானவனாக உங்களுடைய தந்தை இருந்திருக்கிறார்
இவ்வளவு காலம் துணையாக தந்தை இருந்திருக்கிறாரேன்னு சந்தோஷப்படுங்கள்
அஞ்சு வயசுலேயே என் தந்தை இறந்து விட்டார்
தாய்தான் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார்
எனக்கெல்லாம் தந்தையின் பாசம், அன்புன்னா என்னன்னே தெரியாது
அதனால் எதை நினைத்தும் கவலைப்படாமல் உங்கள் வழியில் நீங்கள் வேகமாக முன்னேறி பழித்து பேசியவர் முன்பு வெற்றிகள் பல குவித்து வீரநடை போட்டு நன்றாக வாழ்வாங்கு வாழ என் மனமார வாழ்த்துகிறேன்,
கீதாஞ்சலி டியர்
ஒரு பெண் செய்யத் தயங்கும் உதவிகளைக் கூட முகமும் மனமும் சுளிக்காமல் செய்த தந்தையின் ஆத்மா உங்களையேதான் நினைத்து சுற்றிக் கொண்டிருக்கும்
வெகு சீக்கிரமா வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்து உங்கள் தந்தையின் ஆன்மாவைக் குளிர வையுங்கள், கீத்து டியர்

உண்மை ம்மா அப்பா என்கூடவே இருப்பது போல் தான் இருக்கிறது... நிச்சயமாக அம்மா நான் உயிரோடு இருக்கும் வரை என் நல்முயற்சிகள் தொடரும்... தங்கள் அனைவரின் அன்பு கண்டு நெகிழ்கிறேன் மா நன்றி
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Nanga irukom sis..ini Unga ezhuthula concentrate pannunga... Manasula korai irukaravanga Intha uzhagathula Nalla irukum pothu.. Nama ellam Romba Nalla irupom nu nenainga sis.. Neenga Romba Periya aal avinga...


நிச்சயம் டா நன்றி நன்றி மா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Super mam your r great mam நீங்க கதை அருமையா எழுதுரீங்க mam கண்டிப்பாக life la நீங்க வின் பன்னுவீங்க mam :love::love::love::love::love:

நன்றி நன்றி டா ம்மா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நீங்க அப்பா விட்டுட்டு போய்டார்னு நினைக்கிறீங்க இல்லை டியர் அவர் உங்களுக்கு நல்லது செய்ய இப்போது வெளியூர் சென்று இருக்கிறார். இனி எல்லாமே சரியாகும் டியர் .

ம் மா அப்பா கூட இருக்க மாதிரி தான் தோன்றுகிறது ஆனாலும் சில நேரங்களில் உடைந்து போகிறேன். நன்றி மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top