மோனகீதம் - 8

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்,

மோனகீதம் - 8.1

மோனகீதம் - 8.2

சென்ற பதிவை படிச்சதும் நிறைய பேருக்கு அதிர்வும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமலும் போயி இருக்கும், எனக்குமே அப்படிதான் இருந்துச்சு. ஆனா கதை துவங்கும் முன்னமே இப்படிதான் என ஆரம்பித்தது. சிகா போர்சன் இவ்ளோ நல்லா வரும்னு எதிர்பாக்கல. என் எல்லா கதாபாத்திரங்களுமே அவர்களாகவே மெருகேறிக்குவாங்க. அப்படிதான் சிகா. அவனுக்கான பாதையை அவனே போட்டுக்கிட்டான். தீதும் நன்றும் பிறர்தரர் வாறான்னு சொல்வாங்க, ஆனா அப்படியா நடக்குதுணு பல சம்பவங்கள் நம்மை சுற்றி நடக்கும் விசயங்கள் யோசிக்க வைக்கும். நல்ல மனுசங்க சீக்கிரம் இந்த உலகத்தை விட்டு போறது நடந்துட்டு தான் இருக்கு. அவரவருக்கு விதிக்கப்பட்டது அவர் அவர்களுக்கானது. அந்த விதிப்படி எழுதுனது.

இனி வரும் பகுதிகளையும் படிச்சு பார்த்து உங்கள் கருதுக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே..

இனிய இரவு :love: :)
 
Last edited:

உதயா

Well-Known Member
சேகர் சுசிலா இரண்டு பேரும் சிகாவ நம்பி தான் இருந்தாங்க :cry: :cry: :cry: இப்போ எதிர் காலத்தை நினைத்து பயத்தில் இருக்காங்க o_Oo_Oo_Oஇதுல சுசிலா அம்மா என்ன சொல்லி குழப்ப போகுதோ :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

அருண் இந்த குடும்பத்தை நல்லா பார்த்துப்பான்:cautious:

கல்பனா பெத்தவங்க தன் பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும் என்று நினைப்பது சரி தான் :(:( ஆனால் அதுக்கு கொஞ்சம் அவளுக்கும் அவகாசம் கொடுக்கணும் :oops::oops::oops:
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
காலையிலே இப்படி அழ வெச்சிட்டீங்க :( :(

எல்லாருக்கும் கடந்து போக வழியை காட்டுங்க....
இந்த சுசீலா அம்மா எதுவும் குழப்பம் பண்ணாம‌ இருந்தா நல்லா இருக்கும்..

கல்பனா வீட்டுல என்ன‌ சொன்னாங்க ? ஒரு வேளை அடுத்த கல்யாணம் பத்தி பேசினாங்களோ:unsure::unsure::unsure:
 
Last edited:

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
காலையிலே இப்படி அழ வெச்சிட்டீங்க :( :(

எல்லாருக்கும் கடந்து போக வழியை காட்டுங்க....
இந்த சுசீலா அம்மா எதுவும் குழப்பம் பண்ணாம‌ இருந்தா நல்லா இருக்கும்..

கல்பனா வீட்டுல என்ன‌ சொன்னாங்க ? ஒரு வேளை அடுத்த கல்யாணம் பத்தி பேசினாங்களோ:unsure::unsure::unsure:

இனி அழ வைக்குற கதை எழுத வேணாம்னு இருக்கேன். இதோட நிறுத்திப்போம் :) கண்டிப்பா அடுத்த கல்யாணம் பத்தி பேச்சு வரும் அதுதானே எதார்த்தம்... சிகாவை போட்டு தள்ளுனதை மனசுல வச்சிக்காம படிச்சு கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
என்ன சொல்ல

கல்பனா வாழ்க்கை இனி
எப்படி?

அடுத்த வாழ்க்கையை நோக்கி நகரும். சிகாவின் இழப்பு சோர்வுற செய்தாலும் தொடர்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி க்கா ❤️❤️❤️
 
Mathykarthy

Well-Known Member
குடும்பத்தோட நம்பிக்கையா இருந்தான் சிகா....:cry::cry::cry::cry:அதான் அவன் இழப்புல துக்கம் இருந்தாலும் அடுத்து என்னன்னு தடுமாறி நிக்கிறாங்க.... அருண் இவங்களை விட மாட்டான்....

வேந்தன், கபிலன் கல்பனாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம்.... இப்போவே அவளை நெருக்கமா இருக்கலாம்......
சுசீலா அம்மா என்ன குழப்பம் பண்ணப் போறாங்களோ.....

P.Barathi

Well-Known Member
என்னதான் உயிரா இருந்தாலும் அவங்க போனபின்ன இருக்க வாழ்க்கைய வாழ்ந்துதான் ஆகணும், அதுக்கு துக்கத்தை கடந்து அடுத்து என்னனு பார்க்கணும்.
அருண் அவங்களுக்கு வழி கட்டியாச்சு. சிகாவுக்கு பிடிச்சமாதிரி இருந்து அவனை அவர்களின் நினைவில் செயலில் வாழவைக்கலாம்.
கல்பனா வீட்ல என்ன ஆச்சு.
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சேகர் சுசிலா இரண்டு பேரும் சிகாவ நம்பி தான் இருந்தாங்க :cry: :cry: :cry: இப்போ எதிர் காலத்தை நினைத்து பயத்தில் இருக்காங்க o_Oo_Oo_Oஇதுல சுசிலா அம்மா என்ன சொல்லி குழப்ப போகுதோ :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

அருண் இந்த குடும்பத்தை நல்லா பார்த்துப்பான்:cautious:

கல்பனா பெத்தவங்க தன் பொண்ணுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும் என்று நினைப்பது சரி தான் :(:( ஆனால் அதுக்கு கொஞ்சம் அவளுக்கும் அவகாசம் கொடுக்கணும் :oops::oops::oops:

To the point கமென்ட் எப்போதுமே உங்களோடது... நன்றி சிஸ் ❤️❤️❤️
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top