மோனகீதம் - 8

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
குடும்பத்தோட நம்பிக்கையா இருந்தான் சிகா....:cry::cry::cry::cry:அதான் அவன் இழப்புல துக்கம் இருந்தாலும் அடுத்து என்னன்னு தடுமாறி நிக்கிறாங்க.... அருண் இவங்களை விட மாட்டான்....

வேந்தன், கபிலன் கல்பனாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசலாம்.... இப்போவே அவளை நெருக்கமா இருக்கலாம்......
சுசீலா அம்மா என்ன குழப்பம் பண்ணப் போறாங்களோ.....


கலகம் வந்தால் வழி பிறக்கும். என்ன கலகம்னு பாப்போம். நன்றி சிஸ் ❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
என்னதான் உயிரா இருந்தாலும் அவங்க போனபின்ன இருக்க வாழ்க்கைய வாழ்ந்துதான் ஆகணும், அதுக்கு துக்கத்தை கடந்து அடுத்து என்னனு பார்க்கணும்.
அருண் அவங்களுக்கு வழி கட்டியாச்சு. சிகாவுக்கு பிடிச்சமாதிரி இருந்து அவனை அவர்களின் நினைவில் செயலில் வாழவைக்கலாம்.
கல்பனா வீட்ல என்ன ஆச்சு.

சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம். நன்றி❤️❤️❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
Siga ilanathum padika venamnu thonuchi ana
Kalapanakaga padikalamu vandruken
Pakalam

Nandri pa ❤️கல்பனா உங்கள் வாசிப்பு அனுபவத்தை ஏமாற்ற மாட்டான்னு நம்புறேன் ❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top