மோனகீதம் - 7

Advertisement

உதயா

Well-Known Member
அந்த அண்ணன் அருண் தான் என்று ஏற்கனவே கெஸ் பண்ணது தான் :) :) கல்பனாவும் முதலாளிக்கு தான் ஜோடி என்று நினைச்சேன் ஆனா சிகா கூட கல்யாணம் நடந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது :rolleyes::rolleyes::rolleyes:

சிகா இறப்பை ஏத்துக்க முடியல :sleep::sleep:அவன் தான் குடும்பத்தையே தாங்குனான் o_Oo_Oo_Oo_O

இனி அருண் தான் அந்த குடும்பத்தை பார்க்க போறான் :(:(:(:(

நீங்கள் அருணுக்கு வேற ஜோடி கூட்டிட்டு வர வேண்டிய தான:devilish::devilish::devilish:
 
Last edited:

Mathykarthy

Well-Known Member
ஏன் இப்படி.... :( எதிர்காலத்தை பத்தின எத்தனை திட்டங்களோட கனவுகளோட எத்தனை பிரச்சனைகளை சமாளிச்சு ஓடிட்டு இருந்தான்.....
அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சு இப்போ.... :cry:

கல்பனாக்கு அருண் தானா...
 
P.Barathi

Well-Known Member
அடித்தட்டு மக்களோடு அன்றாட போராட்டத்தை சொல்லும் ஒரு ஆழமான கதை.(y)(y)(y)

சிகாவோட முடிவு எதிர்பாராத அதிர்ச்சி:cry:.
அப்போ மோனா நிலை யாருக்கு ? கல்பனா, அருண், ரெண்டு குடும்பம்?.
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
அந்த அண்ணன் அருண் தான் என்று ஏற்கனவே கெஸ் பண்ணது தான் :) :) கல்பனாவும் முதலாளிக்கு தான் ஜோடி என்று நினைச்சேன் ஆனா சிகா கூட கல்யாணம் நடந்ததும் கொஞ்சம் நிம்மதியா இருந்தது :rolleyes::rolleyes::rolleyes:

சிகா இறப்பை ஏத்துக்க முடியல :sleep::sleep:அவன் தான் குடும்பத்தையே தாங்குனான் o_Oo_Oo_Oo_O

இனி அருண் தான் அந்த குடும்பத்தை பார்க்க போறான் :(:(:(:(

நீங்கள் அருணுக்கு வேற ஜோடி கூட்டிட்டு வர வேண்டிய தான:devilish::devilish::devilish:

Yes, நீங்க தான் முதல்ல அருண்ணை கெஸ் பண்ணீங்க. சிகாவை சின்னதா சைட் ரொல்ல தான் எழுத நினைச்சேன் ஆனா அவன் இயல்பு என்னை இவ்வளவு தூரம் எழுத வச்சிடுச்சு தவிர்க்க முடியல. எனக்கும் கனமான உணர்வுதான் சிகாவின் மரணத்தில் ஆனால் கதை துவங்கும் போதே அவன் முடிவை யோசித்து தான் எழுதவே ஆரம்பிச்சேன் சட்டுனு முழு கதையும் மாத்த முடியல :(
 
Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஏன் இப்படி

துவக்கம் முதலே யோசித்து வைத்தது தான் இது. திடீர்னு மாத்த மனமில்லை. நம்பிக்கையோடு படிங்க மகிழ்ச்சி பொங்கும் சீக்கிரம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top