மோனகீதம் - 16 {Pre-final}

Advertisement

Kasthurijain

Well-Known Member
Indha second varai kannu la thanni nikkave illa appadiye real life lanadakura madhiri irundhuchu en husband enna thitikite irundhar appadi padikanuma anal Arun kalpana nalla mudivu indha ulagam yeppavum yedhavadhu sollite dhan irukum namma dhan nammakana padhaya decide pannanum
 

sangeetha Chelvam

Well-Known Member
, அருமையான நல்ல உணர்வு கொண்ட பதிவு. இருவருக்கும் இடையில் உரிமை உணர்வு வந்தது போல காதல் உணர்வு வந்தால் இன்னும் சிறப்பு.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Gayu is way better than suseela. Pillaya paka kkkda varala. Sika evlo senjurupan.
Ena romba asathiruchu ka indha dtory. Valkai epovume nikathu oditu irukum nu solitenga. Ava inoru thunai thedunatha ivlo azhaga solla mudiyathu
 

Karthika_Kausik

Active Member
நல்ல கதை..
உங்கள் முதல் கதை.. நல்ல எழுத்து. பொதுவா இப்படி எழுதும்போது கொஞ்சம் அதிகமா எழுதுவாங்க..

சுருக்கமா அழுத்தமான கதை.
யாரும் ரொம்ப கெட்டவங்க இல்லை.
சூழ்நிலை தான். ஆனா தேவி தான் ரொம்ப சுயநலம். குழந்தைக்காக கல்பனாவை அப்படியே வச்சுக்கலாம்னு நெனக்குறாங்க. வருமானமும் சரியாயில்லாம ஏன் யோசிக்கனும்..அந்த பாயிண்ட்ல மாமியார் அம்மா வேறனு ப்ரூவ் பண்ணிட்டாங்க.
சரளா முதல்ல ஆதங்கத்துல புலம்பினாலும் கல்பனா முடிவுல அவங்க துணை நின்னாங்க..
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
கல்பனாவின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அருணோட தயக்கத்தை தகர்த்தது-அருமை.
தேவி என்ன நினைத்து சிகாவோட பேரை வைனு சொல்றாங்க, அது கல்பனாவை பாதிக்கும்னு, தர்மசங்கடப்படுத்தும்னு நினைக்கலையா. சிகாவோட பெயர் வேண்டாம்கிறதுக்கு அருணோட விளக்கம் அருமை.

கல்பனாவோட உணர்வுகளை தேவி யோசிக்கவே இல்லை. அவரை பொறுத்தவரை மகன் மறுபிறப்பு எடுத்து பொறந்திக்கான் அவனை கொண்டாடனும். நன்றி சிஸ் ❤️
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
nice update sis.. Second marrige is not that easy for ladies.. so many thought process & issues to be solved.. Your writing captured the moments .. So good .. ❤️❤️

Feeling content and satisfied by your review sis ❤️Glad I conveyed what I had in mind. Thank you ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top