Karthika_Kausik
Active Member
ஆமாம். முதல் கதை.என் கதையில் நீங்க படிக்கிற முதல் கதையா சிஸ்? இன்னும் அழுத்தமாக கூட எழுதுனா ரொம்ப ஹெவி ஆகிடும். இதுவே உணர்வுகளை புரிஞ்சிக்க போதுமானதுன்னு தோணுச்சு. அதை அழகா புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி சிஸ்

Nandri sisRomba arumai ma
எப்படிபட்ட நல்ல மாமியாரும் பேரன் மகன்னு வரும் போது மருமளை மூன்றாவது மனுசியாத்தான் பார்க்கிறாங்க.....
அருண் கல்பனா உரிமையோடு கடைமையை செய்ய ரெடி.....
அருமையான பதிவு.....