மோனகீதம் - 12

Advertisement

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
எல்லோரும் ஒரே நேரத்தில pressure குடுக்கறாங்க.. பாவம் கல்பனா..... .....

எல்லோரும் சொல்லறது சரி தான் ஆனா இதை குழந்தை பிறந்த பிறகு பேசலாம்....

அருண் ஒரு வேளை மனநல மருத்துவமனை கூட்டிட்டு போறாரோ???

everyone is so concerned and hesitant about taking Kalpana's responsibility, that's what makes them pressurize her. Thank u sis :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சுசீலா அம்மாவுக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லையா.... சிகா இருந்தவரை உங்க மகள் குடும்பத்தை எப்படி பார்த்துகிட்டான் :( :( :( :( அந்த நன்றி கொஞ்சம் கூடவா இல்லை :mad::mad::mad: கல்பனா கிட்ட எப்போதாவது அனுசரணையா பேசி இருப்பாளா :(:(:(:( பண உதவி கேட்கலையே நாங்கள் இருக்கோம் என்று ஆதரவான வார்த்தை கூட சொல்ல தோணலையே :cautious::cautious::cautious:

அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும் என்றாலும் குழந்தை பிறக்கிற வரை அமைதியா இருந்தா என்ன :sleep::sleep::mad::mad:

அருண் மட்டும் தான் இப்போதைக்கு ஆறுதல் :):):):):)அவளுக்கு கவுன் சிலிங் கொடுக்க கூட்டிட்டு வந்திருக்கானோ :unsure::unsure::unsure::unsure:

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மூச்சிருக்குற வரை உதவுனவங்களுக்கு உறுதுணையா இருக்குறவங்க கொஞ்ச பேர்தான். அதில் சுசீலாவும் அவள் குடும்பமும் அடக்கமில்லை. இனி வேலைக்கு ஆகாதுணு தெரிஞ்சதும் ஒதுங்குராங்க. அருண் தான் இனி ஒரு வழியை ஏற்படுதனும், நன்றி சிஸ் :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
ஆலோசனை அக்கறைனு
இந்த சமயத்தில் இப்படி
குழப்பாம இருக்கலாம்
சரியா சொன்னீங்க, ஆனா தன்னலத்துடன் இயங்கும் அவள் குடும்பத்திடம் வேற என்ன எதிர்பார்த்திட முடியும்? நன்றி சிஸ் :love:
 

Sivapriya

Writers Team
Tamil Novel Writer
சிகா இருந்த போதும் அண்ணன் குடும்பம் தான ன்னு ஒதுங்கிப் போகாம அவங்களையும் பார்த்துகிட்டான் போன பிறகும் அவனால தான் அவங்க பிழைப்பு ஓடுது..... அதை மறந்துட்டு அவன் பொண்டாட்டியும் பிள்ளையும் எங்க தங்களுக்கு பாரமா இருந்துடுவாங்களோ ன்னு நினைக்கிறாங்க..... என்ன மனுஷங்களோ.....
பாவம் கல்பனா.... அவளை கொஞ்சம் கூட தெளிய விடாம விரட்டிட்டே இருக்காங்க....
தன்னலம் முக்கியமாய் போனதும் தம்பி என்ன அவன் பிள்ளையென்ன என்ற நினைப்புதான். நன்றி சிஸ் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top