Kamali Ayappa
Well-Known Member
ஹி ஹி ஹி
எனக்கும் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட்ஸ் பிடிக்கும், கமலி டியர்
முன்னாடி வந்த புதிதில் நல்லா இருந்துச்சு
இப்போ சமீபமா வாங்கினேன்
நல்லாயில்லைப்பா
கம்பளைண்ட்ஸ் இல்லைன்னா வேற என்னவா இருக்கும்?
ஒருவேளை குட்டி நிலாவை ஸ்கூல் லீடர் ஆக்கிட்டாங்களோ?
Naaj recent aah little hearts saapdala maa..
School leader aah. Oru vela apdi kuda irukumo