ஹாய் ப்ரெண்ட்ஸ். எனக்கு தெரியும், "மை டியர் டே(டெ)டி அப்டியே விட்டுட்டு போனதுக்கு எல்லாரும் கோவமா இருப்பீங்க.
டெடி கதை கண்டிப்பா தொடருவேன். இப்போதைக்கு, வேறு ஒரு கதையோடு பயணிப்போம். "நயனம் நிறைத்த நீர்கானல்" முழு கதையும் ஏற்கனவே எழுதி முடிச்சாச்சு. அதனால பயமில்லாம பயணிக்கலாம். தினம் எபி உண்டு. சின்ன கதை தான்.
உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
கமலி ஐயப்பா.