மை டியர் டே(டெ)டி - 10

Advertisement

Kamali Ayappa

Well-Known Member
ஹி ஹி ஹி
எனக்கும் லிட்டில் ஹார்ட்ஸ் பிஸ்கட்ஸ் பிடிக்கும், கமலி டியர்
முன்னாடி வந்த புதிதில் நல்லா இருந்துச்சு
இப்போ சமீபமா வாங்கினேன்
நல்லாயில்லைப்பா
கம்பளைண்ட்ஸ் இல்லைன்னா வேற என்னவா இருக்கும்?
ஒருவேளை குட்டி நிலாவை ஸ்கூல் லீடர் ஆக்கிட்டாங்களோ?

Naaj recent aah little hearts saapdala maa..

School leader aah. Oru vela apdi kuda irukumo
 

banumathi jayaraman

Well-Known Member
மாறன் மறைந்து விடுவான் என preamble koduthathula இருந்து உங்க கதைய tension a thaan படிக்க வேண்டி இருக்கு but kutty's சுட்டிதனம் sooper. Nalla vela harpic use panni juice kalakkala. Innum oru ஆறுதல், மித்ரன் அண்ட் mrs மித்ரன் will take care of kutty.
Apdilaam tension aah padikka vendaam.. Smooth aaah dhaan story kondu poven..

Harpic la juice aaah idhu andha nilaa kaadhula vizhaama paathukonga..

Thanks a lot sis
நல்லவேளை
ஹார்பிக் harpic-ல எலுமிச்சை இருக்குன்னு டி வி விளம்பரத்தில் சொல்லலை
 

Hema Guru

Well-Known Member
நல்லவேளை
ஹார்பிக் harpic-ல எலுமிச்சை இருக்குன்னு டி வி விளம்பரத்தில் சொல்லலை
Hahahaun
எனக்கு இல்லையா?
உங்களுக்கு இல்லாமயா banuji? வெறும் பிஸ்கெட் போதுமா? இல்ல லெமன் ஜூஸ் சேர்த்து அனுப்பவா
 

banumathi jayaraman

Well-Known Member
Hahahaun
உங்களுக்கு இல்லாமயா banuji? வெறும் பிஸ்கெட் போதுமா? இல்ல லெமன் ஜூஸ் சேர்த்து அனுப்பவா
ஏன்?
ஏன் இப்படி?
இல்லை ஏன் இப்படின்னு கேட்கிறேன்
லெமன் ஜூஸ் அனுப்ப நான் என்ன மாறனா, ஹேமா டியர்
நான் பிஸ்கட் மட்டும்தானே கேட்டேன்
 
Last edited:

Hema Guru

Well-Known Member
ஏன்?
ஏன் இப்படி?
இல்லை ஏன் இப்படின்னு கேட்கிறேன்
லெமன் ஜூஸ் அனுப்ப நான் என்ன மாறனா, ஹேமா டியர்
நான் பிஸ்கட் மட்டும்தானே கேட்டேன்
Cool cool pa, real lemon juice thaan pa sonnen naan enna ilakutty ya? Sakthi தரும் லெமன் juice poda .... Nalla vela அடுப்பு பத்த வைக்க colgate use pannala, athula கரி இருக்குனு
 

banumathi jayaraman

Well-Known Member
Cool cool pa, real lemon juice thaan pa sonnen naan enna ilakutty ya? Sakthi தரும் லெமன் juice poda .... Nalla vela அடுப்பு பத்த வைக்க colgate use pannala, athula கரி இருக்குனு
ஒரிஜினல் லெமன் ஜூஸ்ஸா?
அப்படீன்னா சரி
இரண்டு பாட்டில் ம்ம்ம்ம்........நாலு இல்லை
ஒரு எட்டு பாட்டில் ஜூஸ் அனுப்புங்க, ஹேமா டியர்
ஒரு படத்தில் டைரக்டர் ஒருத்தர் சொல்லுற மாதிரி
நான் வைச்சு வைச்சு குடிப்பேன்
அதுசரி
ஏன் தமிழ் பாதி தங்கலீஷ் பாதி எழுதியிருக்கீங்க
முழுவதும் ஏதாவது ஒண்ணுல எழுதுங்கப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top