மெல்ல உன் வசமாகுறேன் -13(final)

Advertisement

amuthasakthi

Well-Known Member
பிரசன்னாவ முழுசா திருத்திருவிங்களோனு நினைச்சேன் :LOL:
இது இயல்பா இருக்கு...இன்னும் சற்று வாழ்க்கை அனுபவம் பெற்று பிள்ளைகள் பிறந்துனு கொஞ்சம் மாற்றம் வரலாம் அவனிடம்...அதுவரை இருவரிடம் உள்ள புரிதலில் வாழ்க்கை அழகாக பயணிக்கும்...

வாழ்த்துகள் சிஸ்
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
நீங்க last ஆக சொன்னது abs true words.
இவங்க ரெண்டு பேருக்கும் பொருத்தமே இல்லையே ன்னு நினைத்தேன்.
கரெக்ட் தான்.

விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
 

prikar

Well-Known Member
Sema kutti story...avar avar thanitha iyalbudan konjam kadhalum serndhu vaazhvadhu azhagu...yaarukkaagavum yaarum orediyaaga maara mudiyadhu. Konjam muyarchi seyyalaam appadinnu Prasanna character moolam solli irukkeenga

Very nice. Feel good story ❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top