மெல்லிய காதல் பூக்கும் P20

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு இந்த கல்யாணம்
காதலன் என்ன ஆனால
லவ் தான். சங்கரன் என்ன ஆனான் என்று கஹேயில் காணலாம்
நன்றி டியர்:):)
 

banumathi jayaraman

Well-Known Member
என்னதான் ரத்னவேல் கெட்டவன் என்றாலும் அமுதாவை கல்யாணம் பண்ணத்தான் நினைத்தான். அதுவும் கீதா அவ்வளவு சொல்லியும் எனக்கு இவ மட்டும் தான் என்று விட்டானே அப்போ அது காதலாகத்தான் இருக்கும். ஆனா....
எல்லாம் சரிதான் அது என்னம்மா கடைசியில் "ஆனா"-ன்னு ஒரு இக்கு வைச்சுட்டீங்க, மிலா டியர்
சீக்கிரமா வந்து அப்டேட் கொடுங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
Rathnaveluvum ippadi oru kalyanam thevaiya ippadi mirattiye vaalkaiyai vaalnduvida mudiyuma.....
அமுதக்கு நடந்திருக்கு. நாளடைவில் அந்த வாழகியை அமுதாவும் ஏற்றுக் கொண்டாள் டயரி மூலம் தெரிய வந்தது.
நன்றி டியர்:):)
 

mila

Writers Team
Tamil Novel Writer
எல்லாம் சரிதான் அது என்னம்மா கடைசியில் "ஆனா"-ன்னு ஒரு இக்கு வைச்சுட்டீங்க, மிலா டியர்
சீக்கிரமா வந்து அப்டேட் கொடுங்க
எழுதிக் கிட்டு தான் இருக்கேன் பானுமா... காலைல போடலாம்:):)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top