தமிழே !
அமுதே !
தாயே !
நிகரில்லா பேரொளியே !
அமுதே !
தாயே !
நிகரில்லா பேரொளியே !
Ipa than wats app la status potutu inga vanthen... U Link shared... Lovely...
ARR's magicSema, Goose bumps on hearing.
ஆமாக்கா. ரஹ்மான் கைகள் அற்புதம் பண்ணிடுச்சுசெம ல
தலைவரும் தமிழும் பெஸ்ட் காம்போ சக்தி காநான் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் பார்த்தேன்.. எப்போவும் போல AR ராக்ஸ்.. தமிழுக்கான பற்று.. awesome..