G Geetha sen Well-Known Member Nov 26, 2022 #47 இவங்க பேசிக்காம அம்மா மூலமே விருப்பத்தையும் மறுப்பையும் சொல்லிக்கிறாங்களே. Very interesting update
L Lakshmimurugan Well-Known Member Dec 26, 2022 #50 ஈஸ்வர் ஷார்ப்பாக தான் இருக்கிறான், பாவம் ஊர்வசி அவருக்கு தான் பவானி சொன்னது புரியவில்லை.