மூங்கில் வனம் - final

Advertisement

மூங்கில் வனம் கதைக்கு உங்க rating ?

  • 5

    Votes: 10 50.0%
  • 4

    Votes: 9 45.0%
  • 3

    Votes: 1 5.0%
  • 2

    Votes: 0 0.0%
  • 1

    Votes: 0 0.0%

  • Total voters
    20
  • Poll closed .

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தமிழ் வணக்கம் !

மூங்கில் வனம்

story links are deactivated

கதையின் ஆரம்பம் முதல் எங்களோடு பயணித்தவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
:love:


நன்றி !
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
தமிழ் வணக்கம் !

மூங்கில் வனம்

கதை இவ்வளவு சீக்கிரம் நிறைவடையும்னு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. ஆனா, இது ஒரு குறுநாவல் தான்.

அப்படி முடிவு செய்து தான் எழுத அரம்பிச்சோம். ஆனா, இடையிலேயே புரிந்தது இது முழு நாவலுக்கான கதைக் களம் என்று. பிறகு எதையும் செய்ய முடியவில்லை. முடிந்த அளவுக்கு நிறைவா கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறோம். படித்துவிட்டு நீங்கள் தான் சொல்லணும். உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிலை, சிற்பி, வம்சி, துகிலனை இப்படியே விட மனமில்லை. அவர்களுக்கான கதையை முழுதாக சொல்லும் ஆவல் இருக்கிறது. பார்ப்போம்.

கதையின் ஆரம்பம் முதல் எங்களோடு பயணித்தவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி
:love:

மேலே ஒரு voting இருக்கிறது. கதையை வாசித்தவர்கள் உங்களது மதிப்பீட்டை கொடுக்கலாம். login செய்திருந்தால் போதும். உங்களுடைய பெயர் எதுவும் யாருக்கும் தெரியாது.

அடுத்த கதையோடு வருகிறோம். ஆனால், எப்போது என்று தெரியாது. எங்களுடைய மற்ற சமூக வலைத்தள விவரங்களை இங்கே கொடுக்கிறோம். ஏதேனும் கேட்க, பேச இருந்தால், அங்கே செய்யலாம்.

e-mail : [email protected]
instagram : mithra_barani_writes
facebook : மித்ரா பரணி (id) mithra barani writes (page)


நன்றி !
Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top