மின்மினி -2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தேவ்வின் அப்பா ரொம்ப மோசமான
ஆளு போலவே
வயசு வந்த பையன் அதுவும் டாக்டர்
அவனை வைச்சுக்கிட்டு மது மாதுன்னு எல்லா கெட்ட பழக்கங்களும் இருக்கே
சீ இவனெல்லாம் என்ன மனுஷன்?
மினியின் அப்பாவும் குடியை நிறுத்த மாட்டேங்கிறாரே
அச்சோ ரகுவின் மீது பஸ் மோதியிருக்கும்
தப்பிச்சுட்டார்
ரகு இறந்து மினிக்கு தொந்தரவு தருவாரோ?
 
Last edited:

Saroja

Well-Known Member
இந்த தேவ் அப்பா ரொம்ப
கேவலமானவன் இருக்கான்
மினிய தேர்வுக்கு முன்பே தெரியுமா
 

Sathya07

Well-Known Member
இந்த தேவ் அப்பா ரொம்ப
கேவலமானவன் இருக்கான்
மினிய தேர்வுக்கு முன்பே தெரியுமா
Aama sis.. dev kum minikkum kutti flashback irukku!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top