அந்த ஹரிஷ் டாக்டர் நிஷாவை விரும்புறானா?
அதுவும் சரிதான்
அப்படியாவது இந்த நிஷாப் பீடை தேவ்வை விட்டு விலகட்டும்
ஆனால் இவளுக்குத்தான் தேவ் மீது லவ் இல்லையே
ரிவெஞ்ச்தானே இருக்கு
அதனால தேவ்வுக்கு நிஷா என்ன இடைஞ்சல் கொடுப்பாளோ?
ராமசாமி என்ன சத்தமேயில்லாமல் இருக்கிறார்?